இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Varanasi thani kudumbamaha kashi selpavarkalukku siru thagaval | வாரணாசி தனிகுடும்பமாக காசி செல்பவர்களுக்கு சிறு தகவல்

படம்
வாரணாசி தனிகுடும்பமாக காசி செல்பவர்களுக்கு சிறு தகவல்  காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?* இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்! அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன? கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் தங்கலாமா? இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.  சிபாரிசுக் கடிதம் வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும்.  அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது. முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்: Sri Kasi Nattukkottai Nagara Satram Godowlia, Varanasi - 221 001 (U.P)  Telephone Nos: 0542 - 2451804, Fax No: 0542 - 2452404 (ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்) Naat Koat Satram Location Godowlia, Tanga Stanad Behind Sushil Cinema Varanasi கட்டணம் உண்டா? உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ள

List of Divya Desam in Pandiya Naadu | List of Divya Desam in Madurai

படம்
S.No Location Kovil Name 1 Thirukkoodal Sri Koodal Azhagar Perumal Temple 2 Thiru Moghur Sri Kaalamegha Perumal Temple 3 Thirumaalirunsolai (Alagar Kovil) Sri Kallazhagar Perumal Temple 4 Thirukkotiyoor Sri Uraga Mellanayaan Perumal Temple 5 Thirumeyyam  Sri Sathyagiri Natha Perumal Temple 6 Thiruppullanni (Ramanathapuram) Sri Kalyana Jagannatha Perumal Temple 7 Thiruthankaal (Sivakasi) Sri Nindra Narayana Perumal Temple 8 Thiruvilliputtur (Sri Villiputhoor) Sri Vadabhatra Saayi Perumal Perumal Kovil Kallazhagar