இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

How to book Tirumala Tirupathi Darshan

Hi, How to Book Online Sri Vari Seva? How to Book Online Tirumal & tirupati Accommodation? How to Book Online Special Seva? 1) Register in TTD official site. Tirumala Official Website 2) Totally 6 SriVari Seva darshan can book through online. These darshan are Weekly & Daily seva.   Visesha Pooja -                        Only on Monday @ 8 AM to 9 AM Kalyanotsavam  -                      Daily Seva @ 12 PM to 1 PM Vasanthotsavam -                     Daily Seva @ 2.30 PM to 3.30 PM Unjal Seva -                              Daily Seva @ 1 PM to 2 PM Sahasra Deepalankara Seva - Daily Seva @ 5 PM to 6 PM Arjitha Brahmotsavam -            Daily Seva @ 2PM to 3 PM. 3) 300 Rs Darshan is Special seva darshan. 4) Accommodation can booked through online for Tirumala & Tirupathi.  Please comment if you have query. On Namo Narayanan!!!

How To Book Seva Electronics DIP Darshan| Tirumala

படம்
Hi All, How to book below mention seva in Tirumala Tirupathi ? Thomala Archana, Astadala Padapadmaradhana Suprabhatam Nijapada Darshanam 1) Register in TTD official site. Tirumala Official Website for booking darshan Ticket 2) Login to TTD Site, click on Seva Electronics Dip . 3) Agree  the Condition & click on Next Page. 4) Select all seva or particular seva. --> click Next 5) Submit. Seva Electronics Dip will open on every month of first week of Friday @ 10AM and close on next week Tuesday @ 10 AM. Announce result on Tuesday itself @ 12 PM.  If we selected, will receive SMS & Email. Within 1 day need to pay amount for darshan.  Please watch below video, how to book Seva Electronics DIP darshan. Please comment if you have any query.

Tirupathi | Tirumala | Benefits of the Zodiac.

படம்
திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு! யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்... இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் .. ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் . கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்.. செல்வம் மலை போல குவி

Senior Citizen | No Jarugandi | Tirumala

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி? #நிபந்தனைகள் 1) ஆதார் அட்டை அவசியம். 2) 65 வயது முடிந்திருக்க வேண்டும் 3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும். 4) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம். 5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு. 6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம். 7) காலை உணவு பால் இலவசம். 8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும். 9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர். 10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.  இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !