இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

A vision of 9 Navagraha temples in a single day | Visit all 9 Navagraha Temples in Single Day.

படம்
ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களின் தரிசனம்.... ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்,. 1, திங்களூர் (சந்திரன்).. தரிசனம் நேரம் :1மணி நேரம் காலை 6மணி ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்க வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம். 2, ஆலங்குடி (குரு) தரிசனம் நேரம்:1மணி நேரம் காலை 7.30மணி

How to go Sholingur Yoga Narasimhar Temple | Vellore District

படம்
One of the 108 Divya desam of Vishnu Temple. Sholingur Yoga Narasimhar Temple is an Hill temple. We need to climb up nearly 1306 steps. One more hills temple is Hanuman temple. Yoga hanuman Temple is an small hill nearly 406 steps. Main problem is monkey, we should not take any food items. Mandatory we need to carry stick.