சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள்:
*1. இலிங்க மூர்த்தி.*
*2. இலிங்கோத்பவர் மூர்த்தி.*
*3. முகலிங்கம் மூர்த்தி.*
*4. சதாசிவமூர்த்தி.*
*5. மகாசதாசிவர் மூர்த்தி.*
*6. உமா மகேஸ்வரர் மூர்த்தி.*
*7. சுகாசனர் மூர்த்தி.*
*8. உமேச மூர்த்தி.*
*9. சோமாஸ்கந்தர் மூர்த்தி.*
*10. சந்திரசேகரர் மூர்த்தி.*
*11. இடபாரூடர் மூர்த்தி.*
*12. இடபாந்திகர் மூர்த்தி.*
*13. புஜங்கலளித மூர்த்தி.*
*14. புஜங்கத்திராச மூர்த்தி.*
*15. சந்தியா தாண்டவ மூர்த்தி.*
*16. சதா நிருத்த மூர்த்தி.*
*17. சண்ட தாண்டவ மூர்த்தி.*
*18. கங்காதர மூர்த்தி.*
*19. கங்கா விசர்ச்சன மூர்த்தி.*
*20. திரிபுராந்தக மூர்த்தி.*
*21. கல்யாண சுந்தர மூர்த்தி.*
*22. அர்த்த நாரீஸ்வரர் மூர்த்தி.*
*23. கஜயுக்த மூர்த்தி.*
*24. சுவரா பக்ன மூர்த்தி.*
*25. சார்த்துலஹர மூர்த்தி .*
*26. கிராத மூர்த்தி.*
*27. கங்காள மூர்த்தி .*
*28. கேசவமூர்த்தி.*
*29. பிட்சாடன மூர்த்தி.*
*30. சிம்மக்ன மூர்த்தி.*
*31. சண்டேச அனுக்ர மூர்த்தி.*
*32. தெட்சணா மூர்த்தி.*
*33. யோக தெட்சிணாமூர்த்தி.*
*34. வீணாதர தெட்சிணாமூர்த்தி.*
*35. காலாந்தக மூர்த்தி.*
*36. காமதகன மூர்த்தி.*
*37. லகுளிச மூர்த்தி.*
*38. பைரவ மூர்த்தி.*
*39. ஆபதோத்திராண மூர்த்தி.*
*40. வடுக மூர்த்தி.*
*41. ஷேத்திர பாலக மூர்த்தி.*
*42. தட்சயக்ஞவத மூர்த்தி.*
*43. வீரபத்திர மூர்த்தி.*
*44. அகோரஸ்திர மூர்த்தி.*
*45. பாசுபத மூர்த்தி.*
*46. குரு மூர்த்தி.*
*47. அசுவாருட மூர்த்தி.*
*48. கஜாந்திக மூர்த்தி.*
*49. சலந்திரவத மூர்த்தி.*
*50. ஏகபாத மூர்த்தி.*
*51. திரிபாத மூர்த்தி.*
*52. ஏகபாத திருமூர்த்தி.*
*53. கௌரிவர பிரசாத மூர்த்தி.*
*54. விஷாபகரண மூர்த்தி.*
*55. கவுரிலீலா சமந்வித மூர்த்தி.*
*56. கருடாந்திக மூர்த்தி.*
*57. பிரம்மசிரச்சேத மூர்த்தி.*
*58. கூர்ம சங்கார மூர்த்தி.*
*59. வராக சம்ஹார மூர்த்தி.*
*60. மச்ச சம்ஹார மூர்த்தி.*
*61. பிரார்த்தனா மூர்த்தி.*
*62. ரக்தப்பிட்சப் பிரதான மூர்த்தி.*
*63. சிஷ்ய பாவ மூர்த்தி.*
*64. சக்ரப்ரத மூர்த்தி.*
என *"சிவபராக்கிரம"* நூலில் கூறப்பட்டுள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் தங்கள் சிவபூஜையில் அறுபத்து நான்கு சிவ வடிவங்களின் பெயர்களை கூறி வழிபாடு செய்யலாம்.
No comments:
Post a Comment