தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்

*தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது?* ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?

என்றால் ...
நிச்சயம் முடியும் எப்படி?

*காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான *கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே* *கொண்ட 30*
*வினாடிகளில்* *சொல்லி முடித்து* *அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடிய ஸ்லோகம்* இதோ உங்களுக்காக....!

*|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||*
*|| சிவதனு சாக்ருஹீத சீதா ஹஸ்தகரம் ||*
*|| அங்குல்யா பரண சோபிதம் ||*
*|| சூடாமணி தர்சனகரம் ||*
*|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||*
*|| வைதேஹி மனோகரம் ||*
*|| வானர சைன்ய சேவிதம் ||*
*|| சர்வமங்கள கார்யானுகூலம் ||*
*|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||*
*ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்*

இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.
*நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் *உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்*.......... *இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...