Thanjavur To kumbakonam Kovil | தஞ்சாவூர் கோயில்

List out some important Kovil in Thanjavur to Kumbakonam

குழந்தை பாக்கியம் கிடைக்க - அகஸ்தீஸ்வரர் கோயில்.கருவளர்ச்சேரி- கும்பகோணம் தஞ்சாவூர்

சுகப்பிரசவம் ஆக- முல்லைவனநாதர் கோயில் .திருக்கருக்காவூர் - தஞ்சாவூர்

கல்வியில் சிறக்க சரஸ்வதி கோயில் கூத்தனூர் - திருவாரூர்

முயற்சியில் வெற்றி கிடைக்கதேனுபுரீஸ் வர ர் கோயில் பட்டீஸ்வர ம் கும்பகோணம் தஞ்சாவூர்

பதவி உயர்வுபெற-பிரம்மன் கோயில் கும்பகோணம் - தஞ்சாவூர்

செல்வம் உயர-ஒப்பிலியப்பன் கோயில்
திருநாகேஸ்வரம் - தஞ்சாவூர்

கடன் பிரச்சனை தீர-சாரபரமேஸ் வர ர் கோயில் திருச்சேறை கும்பகோணம் - தஞ்சாவூர்

இழந்த செல்வத்தை மீண்டும் பெற-மகாலிங்கேஸ் வர ர் கோயில் திருவிடைமருதூர் தஞ்சாவூர்

பெண்கள் நற்சமயத்தில் ருதுவாக-காசி விஸ்வநாதர் கோயில் கும்பகோணம் - தஞ்சாவூர்

திருமணதடை அகல-உத்வாகநாதர் சுவாமி கோயில் திருமணஞ்சேரி மயிலாடு துறை

நல்ல கணவரை பெற-கும்பமேஸ்வர ர் கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்

தம்பதி ஒற்றுமைக்கு-சிவக்கொழுந்தீசர் கோயில்திருச்சத்திமுற்றம் தஞ்சாவூர்

பிரிந்த தம்பதி ஒன்றுசேர-திருவலஞ்சுழிநாதர் கோயில் திருவலஞ்சுழி தஞ்சாவூர்

செய்வினை கோளாறுகள் அகல-பிரத்யங்கராதேவி கோயில் அய்யாவாடி தஞ்சாவூர்

உடல்நலம் பெற-வைத்தீஸ்வரன் கோயில் மயிலாடுதுறை

வழக்கில் வெற்றிபெற-கம்பகரேசுவர ர் கோயில் திருப்புவனம் தஞ்சாவூர்

பாவம் தீர-மகாமக குளத்தில் நீராடல் கும்பகோணம் தஞ்சாவூர்

எமபயம் விலக-வாஞ்சிநாதர் கோயில் ஸ்ரீவாஞ்சியம் திருவாரூர்

ஞானம் பெற-சுவாமிநாத சுவாமி கோயில் சுவாமிமலை தஞ்சாவூர்

நீண்ட ஆயுளுக்கு- அமிர்தகடேஸ்வர ர் கோயில் திருக்கடையூர் மயிலாடுதுறை.




No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...