Madurai Chithirai Peruvizhal 2021 | Chithirai Festival 2021

Madurai Chithirai Peruvizhal 2021

15-April-2021 to 30-April-2021


NosDate DayRatha Yatra
1 15 April 2021  ThursdayMorning -Flag Hosting; Evening - Karpaga Vriksha, Simha Vahanam.
2 16 April 2021 FridayBootha, Anna Vahanam
3 17 April 2021 SaturdayKailasa Paravadham, Kamadenu Vahanam
4 18 April 2021 SundayThanga pallakku
5 19 April 2021  Monday Vedar Pari Leelai - Thanga Guthirai Vahanam
6 20 April 2021 TuesdayRishaba Vahan
7 21 April 2021 WednesdayNantheekeshwar, Yaali Vahanam
822 April 2021 Thursday Sree Meenakshi Pattabhishekam - Velli Shimhasana Ula 
923 April 2021 FridaySree Meenakshi Digvijayam - Indira Vimana Ula
1024 April 2021 SaturdaySree Meenakshi Sundareshwarar Thirukalyanam
11 25 April 2021 SundayThiru Ther - Therottam - Sapthavarna chapram.
12 26 April 2021 MondayTheertham, velli Virutchaba Sevai
2 27 April 2021 TuesdaySri Kallazhagar Vaigai Aaatril Ezhunthrural
3 28 April 2021 WednesdayThirumalirunsolai Sri Kal Azhagar - Vandiyur Thenur Mandapam, Sehsa Vahanam, Garuda Vahanam, Dasavathara @  Ramarayar Mandapam
42 9 April 2021 ThursdayMohanaavatharam-Kallazhagar Thirukollam in pu pallakku @ Mysore Mandapam
5 30 April 2021 FridaySri Kal Azhagar Thirumalai Eluntharural


தேரோடும் எங்க சீரான மதுரையிலே

வாங்க வடம் பிடிக்கலாம் ...

கோவில் கோபுர கலசமும் , தேர் கலசமும் ஒரே பார்வையில்...

ஹர ஹர சுந்தரர் மகாதேவா....
மீனாட்சி சுந்தரர் மகாதேவா....
சோம சுந்தரர் மகாதேவா....
கல்யாண சுந்தரர் மகாதேவா....
கடம்பவன சுந்தரர் மகாதேவா....
கற்பூர சுந்தரர் மகாதேவா...
சம்போ சங்கரர் மகாதேவா....
எல்லோரும் சொல்லணும் மகாதேவா.....

வடத்த கீழ விடாதப்பா ஒரே பிடியா பிடி தேர்முட்டில தான் போய் நிக்கணும் .....

விசிலு சத்தம் , சங்கு சத்தம் , ஊதி சத்தம் , கொட்டு சத்தம், மேளம் சத்தம் ,

அப் பப் பப் பா....

பசங்க போடுற ஆட்டத்துக்கு, தேரே ஆட்டம் போட்டு ஆடி வர நாள் விரைவில்..

பசங்களும் , தேறும் ஆடுற ஆட்டத்துல
நாலு மாசி வீதியும் அரண்டுபோயிரும்..





No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...