காவிரிக்கு கொள்ளிடம் போல் வைகைக்கு தல்லாகுளம்

மதுரை வைகை வடகரையில் அழகர் கோவில் சாலையில் உள்ள பகுதியாகும். இப்பெரும் பகுதி ஒரு காலத்தில் கண்மாயாக இருந்தது. 

வைகையில் வெள்ளம் வரும்போது நீரை இப்பகுதிக்கு மடைமாற்றம் செய்வார்கள் என்றும் வரும் நீரையெல்லாம் தல்லாகுளம் ஏற்றுக் கொண்டதால் இப்பகுதிக்கு தல்லாகுளம் என்று பெயரிட்டனர். 

பீபிகுளம், சொக்கிகுளம், போன்ற பகுதிகள் இதனை ஒட்டி இருப்பதால் இதனைக் குறித்துச் சொல்லப்படும் செய்தி நிஜமென்றே நினைக்கத் தோன்றுகிறது. காவிரிக்கு கொள்ளிடம் போல் வைகைக்குத் தல்லாகுளமாகும்.


மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கண்ணகி கோவில்:

மீனாட்சி கோயிலுக்குள் மற்ற கோயிலிலிருந்து சுவாமியோ அம்மனோ உள்ளே செல்ல முடியாது. ஆனால் இக்கோயில் தெய்வமான செல்லத்தம்மன் மட்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வரும் அனுமதி பெற்றிருப்பது சிறப்பாகும்.







No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...