Thaipusam Endral Madurai Makallukku, தைப்பூசம் என்றால் மதுரை மக்களுக்கு

தைப்பூசம் என்றால் மதுரை மக்களுக்கு, உடனே நினைவுக்கு வருவது, மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெறும், தெப்பத்திருவிழா தான்.. அதற்கு இணையாக, முன்னொரு காலத்தில், சீரும், சிறப்புமாக திகழ்ந்த, பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில், பிரம்மாண்டமாக நடைபெற்ற தெப்பத்திருவிழா கனவாகிப் போய்விட்டது.. 

நூறாண்டுகளுக்கு முன்னர் அங்கு நடைபெற்ற தெப்பத்திருவிழாவின் ஒரு அபூர்வ படக்காட்சி.. மீண்டும் இவ்வாறு, பெருமாள் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு, தெப்பத்திருவிழா நடைபெற, கூடலழகரும், மீனாக்ஷியம்மனும் அருள் புரிவார்களாக.. இணையத்தில் சமீபத்தில் காணக்கிடைத்த படப்பிரதி.. படைத்து பகிர்ந்து கொண்டோருக்கு, நமது நன்றிகளை உரித்தாக்குவோம்




No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...