1300 வருடங்களுக்கு முன் மிதிவண்டி ?

திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் கல்தூணில் இருந்து எடுக்கப்பட்டது.

இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாறு.

கிட்டத்தட்ட 1300 வருடங்களுக்கு முன் இந்த மிதிவண்டி படத்தை தூணில் சிற்பமாக வடித்துள்ளார்கள் நமது முன்னோர்கள் .

ஆனால் மிதிவண்டி தயாரிக்கப்பட்டது ஒரு 200 வருடங்களுக்கு முன். அதுவும் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததாக உள்ளது.

ஆனால் நம் தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வடிவமைப் கப்பட்ட சிற்பத்தை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது பெருமையாகும் உள்ளது.


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...