Athi varadar | அத்தி வரதரை | மத்ஸ்யாவதார பெருமாள்



அத்தி வரதரை தரிசித்தவர்களும் தரிசிக்க ஆவல் உள்ளவர்களும் தரிசிக்க முடியாதவர்களுக்கும் ஒரு நற்செய்தி ..!
வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னுர் என்னும் கிராமத்தில்..
எம்பெருமான் வரதராஜர் அத்தி மரத்தில் மத்ஸ்யாவதார பெருமாளாக எழுந்தருளி உள்ளார்..!
இடுப்புக்கு கீழே மத்ஸ்யம் போல காட்சி தரும் பெருமாள் 1500 வருடங்களுக்கு மேல் பழமையானவர் ..! மிகுந்த வரப்பிரசாதி .
இவருடைய பெருமை வெளியுலகத்துக்கு இன்னும் தெரியவில்லை..!
சென்னை - வந்தவாசி 100கி.மீ சென்று அங்கிருந்து ...
வந்தவாசி - பொன்னூர் 8 கி.மீ சென்று பொன்னுரை அடையளாம்..!

மத்ஸ்யாவதார பெருமாள் அத்தி மரத்தில் இங்கு மட்டுமே உள்ளதை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம். ..!!


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...