Kumbakonam Kovil

கும்பகோணம்_கோயில்கள் சென்று வாருங்கள்.

Kumbakonam Temple List


I. From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர்


1. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (முருகரின் நான்காவது படை வீடு) திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில் (திவ்ய தேசம்)
சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

5. ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் (திவ்ய தேசம்)
புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

6. இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோவில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருப்புறம்பயம் - சாட்சிநாத சுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருவிசயமங்கை - விஜயநாதர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.


9. திருவைக்காவூர் - வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
II. From திருநாகேஸ்வரம் to திருந்துதேவன்குடி


1. ஒப்பிலியப்பன் கோயில் (திவ்ய தேசம்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில் உள்ளது.

3. தேப்பெருமாநல்லூர் - விஸ்வநாதசுவாமி திருக்கோயில்
திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருபுவனம் - கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில் (சரபேஸ்வரர் கோயில்) தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருவிசைநல்லூர் - சிவயோகிநாத சுவாமி கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் திருக்கோயில் (நண்டாங் கோயில்)
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


III. From திருவிடைமருதூர் to திருவாவடுதுறை


1. திருவிடைமருதூர் - மகாலிங்கேசுவரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
 

2. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயேஸ்வரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. சூரியனார் கோயில் - சிவசூரியப் பெருமான் கோயில் திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

5. கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்) (தேவாரப் பாடல் பெற்ற தலம்) சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருக்கோடிகாவல் - திருக்கோடீஸ்வரர் கோவில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருவாவடுதுறை - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


IV. From தாராசுரம் to ஊத்துக்காடு



1. தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.




2. பழையாறை வடதளி (முழையூர்) – சோமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்) தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.




3. பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.




4. திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.




5. ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.




6. ஊத்துக்காடு - காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


V. From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர்


1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் - (முல்லைவனம்)
விடியற்கால வழிபாட்டிற்குரியது. (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.


2. திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில் (பாதிரி வனம்)
காலை வழிபாட்டிற்குரியது. (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.


3. ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி) பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்) உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.)
திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (திருஇரும்பூளை)
பூளைவனம் மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.)
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில் (வில்வவனம்)
அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது. (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.)
ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

VI. From சிவபுரம் to நாதன் கோயில்

1. சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்) சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

3. கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத
அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
(குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)
சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்) கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.

5. கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில்
(அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)
மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6. நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள் திருக்கோயில்
(திவ்ய தேசம்) கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


VII. From திருநல்லூர் to திருவையாறு

1. திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் - (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.




2. பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.




3. பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் - 108 சிவலிங்க கோயில்
பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.




4. கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் - (திவ்ய தேசம்)
பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.




5. திருக்கூடலூர் - ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் – (திவ்ய தேசம்)
கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.




6. வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர் திருக்கோயில் - (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.




7. திங்களூர் - கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் – (சந்திரன் ஸ்தலம்)
வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.




8. திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் –(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.




9. திருவையாறு - ஐயராப்பன் திருக்கோயில் – (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


VIII. From அழகாபுத்தூர் to குடவாசல்

1. அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில் போகும் வழியில் இருக்கிறது.
திருநறையூர் என்ற ஊரின் முன்னால் அழகாபுத்தூர் உள்ளது.




2. திருநறையூர் - சித்த நாதேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர்
பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது.




3. நாச்சியார்கோவில் - திருநறையூர் நம்பி திருக்கோயில் (திவ்யதேசம்)
சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.




4. ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) நாச்சியார்கோயிலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.




5. திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில் (திவ்யதேசம்)
ஆண்டான் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.




6. திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.




7. நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில்
சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.




8. திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) நாலூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.




9. குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Kumbakonam Thirukovil

IX. From திருநீலக்குடி to திருப்பாம்பரம்



1. திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.




2. திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.




3. கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.




4. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.




5. திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.



Navagraha Temple Route Map


1 comment:

நா.சுவாமிநாதன், தேப்பெருமாநல்லூர் ஶ்ரீ said...

தேப்பெருமாநல்லூர் திருநாகேஸ்வரத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருபுவனம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருபுவனத்திலிருந்து திருவிசநல்லூர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து கற்கடேசர் திருக்கோவில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...