Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1
அகஸ்தியர் மலையில் தான் தாமிரபரணி, நெய்யாறு, கரமணை போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. சுமார் 2,500 அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பூகோளப் பகுதி இது. அகஸ்தியர் இந்த மலையில் தவம் இருந்ததாக புராணம் சொல்கிறது. தென்னிந்தியாவின் அபாயகரமான மிகக் கடுமையான ட்ரெக்கிங் பாதைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6150 உயரம் ஏறி இறங்கினால், 56 கிலோமீட்டர் தொலைவு. பாதைகள் அபாயகரமானவை, செங்குத்தானவை! அகஸ்தியர் மலை நீங்கள் நினைத்தவுடனே அகஸ்தியர் சிகரத்துக்குச் சென்றுவிட முடியாது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அகஸ்தியர் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கிறது கேரள வனத்துறை. அகஸ்தியர் மலையில் ட்ரெக்கிங் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி. தலைக்கு 1100 ரூபாய் கட்டணம். சீஸன் இல்லாத நாள்களில் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு 7,500 ரூபாய் கட்டணம். மலை ஏற ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஓர் அடையாள அட்டை அவசியம். Click here how to book agathiyar malai Trek Booing. அகஸ்தியர் மலை திருவனந்தபுரத்திலிருந்து போனக்காடு செக்போஸ்ட், 60 கி.மீ தொலைவில் உள்ளது. உணவை பார்சல் வாங்கிக
கருத்துகள்